900 ஆண்டுகாலம் வாழும் சித்தர் - ரகசியம்

தேவ்ராஹோ பாபா என்னும் யோகி ராஜா காலங்களில் இருந்தே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது . இவர்களை ராஜேந்திர பிரசாத் , இந்திரா காந்தி, லாலு பிரசாத், வாஜ்பாய் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 
இவர் தனக்கான சமாதியை 1990ஆம் ஆண்டு கட்டி கொண்டார். இவரது சக்தி மற்றும் வாழ்க்கை வரலாறு பலராலும் விவாதிக்கப்படும் பொருளாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் .ஜவஹர்லால் நேரு முதல் பல்வேறு தேச தலைவர்களுக்கு இவர் அறிவுரை கூறியுள்ளார்.
எவரிடமும் எதையும் கேட்காமலேயே அவருடைய மனதில் தோன்றும் எண்ணங்களை அறியும் சக்தி தேவ்ராஹோ பாபாவிற்கு இருக்கிறதாம் .. இவர் பால் மற்றும் தேன் தவிர வேறு எந்த உணவையும் இவர் உட்கொள்வதில்லையாம் ..மேலும் இவர் விலங்குகளுடன் பேசும் வித்தையையும் கற்றுள்ளார்.. 
கச்சாரி முத்திரை மூலம் இவர் தன்னுடைய வயது மற்றும் பசியை கட்டுப்படுத்தியுள்ளார் .. யமுனை ஆற்றின் கரை ஓரத்தில் இவருடைய ஜீவ சமாதி அமைந்துள்ளது..

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி