அவுஸ்திரேலியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தெருநாய்க்கு சத்திரசிகிச்சை செய்த மிருக வைத்தியர்

அவுஸ்ரேலியாவில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் அளவெட்டியைச்சேர்ந்த சின்னத்தம்பி கஜேந்திரன் மல்லாகம் சந்தியில் நின்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெருநாய் ஒன்றை பிடித்துச்சென்று, யசீவன் என்ற கால்நடை வைத்தியரின் சத்திர சிச்சைக்கூடத்தில் வைத்து சாத்திரசிகிச்சையை மேற்கொண்ட பின் மீண்டும் மல்லாகம் சந்தியில் கொண்டு வந்து விட்டுள்ளார்.இவரது சேவையை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.