நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலராகும்!!

இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தாவும் ஒருவர். இவரது இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச்
சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்தவர் நித்தியானந்தா.

இன்றைய நாளில் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலராகும். உலகம் முழுவதும் இவர் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியானங்கள் பிரபலமாகவுள்ளது.

இவர், தனது சொற்பொழிவுகளை புத்தமாக வெளியிட்டுள்ளார். இதுவரை, 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி