வடக்கில் உயிரிழந்த 18 காட்டு யானைகள்!!

வட மாகாணத்தில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 18 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக மாகாணத்திற்கு பொறுப்பான கால்நடை மருத்துவர் பீ.கிரிதரன் தெரிவித்தார்.

சட்டவிரோத மின்சார வேலிகள் அமைத்து மற்றும் ஹக்க படஸ் பாவித்து யானைகளை வேட்டையாடுவதால் இவ்வாறு யானைகள் அதிகளவில் கொல்லப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல் , வட மாகாணத்தில் காட்டு யானைகள் மட்டுமின்றி இந்த சட்ட விரோத செயற்பாடுகள் காரணமாக பல்வேறு வனவிலங்குகள் கொல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி