49 இரா­ணு­வத்­தி­னர் குறித்து ஐ.நா.அமை­தி­காப்பு ஆய்­வு­கள் மேற்­கொள்­ள நட­வ­டிக்கை!!

ஐ.நா. அமை­திப் படை­யில் பணி­யாற்ற லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் தொடர்­பான மனித உரிமை ஆய்­வு­களை முன்­னு­ரிமை கொடுத்து உட­ன­டி­யாக, மேற்­கொள்ள வேண்­டும் என்று அர­சி­டம் கோரப்­பட்­டுள்­ள­தாக ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்கைப் பணி­யக பேச்­சா­ளர் தெரி­வித்தார்.

மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் ஆய்­வு­கள் முடிய முன்­னரே, இரா­ணு­வத்­தின் 49 பேர் கொண்ட அணி­யொன்று கடந்த பெப்­ர­வரி மாதம் லெப­னா­னுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, ஏனைய அணி­கள் லெப­னா­னுக்கு அனுப்­பப்­ப­டு­வதை ஐ.நா. அமை­திப்­ப­டைச் செய­ல­கம் தடுத்­தி­ருந்­தது.

இது­கு­றித்து கருத்து வெளி­யிட்­டுள்ள ஐ.நா. அமை­தி­காப்பு நட­வ­டிக்கைப் பணி­யகப் பேச்­சா­ளர் நிக் பேர்ன்­பக், மனித உரி­மை­கள் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டா­மல், லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் குறித்து உட­ன­டி­யாக ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்.

ஏற்­க­னவே லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் தொடர்­பாக இந்த ஆய்­வு­க­ளில் மனித உரிமை கரி­ச­னை­கள் எழுப்­பப்­பட்­டால், அவர்­க­ளைத் திருப்பி அழைக்­கு­மாறு அரசு கேட்­டுக் கொள்­ளப்­ப­டக் கூடும். அத்­து­டன், அர­சின் செல­வி­லேயே வேறு நபர்­களை அனுப்­பும் நிலை­யும் ஏற்­ப­டும், என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு, இந்த விட­யம் தொடர்­பில் ஆட்­சே­பனை எழுப்­பி­யி­ருந்­தது. இதற்­குப் பதி­ல­ளித்த இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க, ஐ.நா. அமை­திப் படைக்கு அனுப்­பும் படை­யி­ன­ரின் மனித உரி­மை­களை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்­பில் இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வு­டன் இரா­ணு­வம் இன்­ன­மும் ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­ட­வில்லை என்று தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி