தீபாவளிக்கு வெளிவரும் விஜய் 62!!

இளைய தளபதி விஜய்யின் 62 ஆவது படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக மாட்டாது என்று ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

திரையுலகினரின் வேலை நிறுத்தம் காரணமாகப் படப்பிடிப்பு தாமதமானது. எதிர்வரும் வாரம் முதல் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நேரத்தில் விஜய்யின் ரசிகர்கள் கீச்சகத்தில் விஜய்யின் அடுத்த படம் தொடர்பில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். விஜய்யின் படம் தீபாவளிக்கு வெளிவரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி