மாணவிக்கு கரவெட்டி பிரதேச தவிசாளர் நிதி உதவி

உஸ்பகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய பளுதூக்கும் போட்டியில் ஆஷிகா கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக ரூபாய் இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயினை கரவெட்டி பிரதேச சபை தவிசாளரும், விஜிலான்ட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமாகிய திரு.த.ஜங்கரன் வழங்கியுள்ளார்.

 ஆஷிகாவிற்கு கடந்த ஆண்டிலிருந்து போட்டிக்கான உதவிகளை ஐங்கரன் செய்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி