காணி­களை பதிவு செய்யுமாறு கோரிக்கை!!

வலி .வடக்­கில் கடந்த 13 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்ட மயி­லிட்­டி-­கட்­டு­வன் வீதி­யின் மேற்­குப் புற­மா­க­வுள்ள ஜெ/240 தென்­ம­யிலை, ஜெ/246 மயி­லிட்டி வடக்கு, ஜெ/247 தையிட்டி கிழக்கு ஆகிய கிராம அலு­வ­லர் பிரி­வு­க­ளில் உள்ள பொது­மக்­கள் தமது காணி­களை ,உட­ன­டி­யாக தத்­த­மது கிராம அலு­வ­ல­ரி­டம் பதிவு செய்­யு­மாறு தெல்­லிப்­ப­ழைப் பிர­தேச செய­லர் ச.சிவஸ்ரீ கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

காணி­களை துப்­பு­ரவு செய்­யும்­போது வெட்­டிய மரங்­களை அகற்­று­வ­தற்­காக பிர­தேச செய­ல­கத்­தின் அனு­ம­தி­யைப் பெற்றே அகற்ற வேண்­டு­மெ­ன­வும் மீறு­வோர் பொலிஸா­ரின் சட்ட நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வார்­கள் என­வும் அவர் அறி­வித்­துள்­ளார்.
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி