இனப் படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்!!

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி கோரியும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியையும் ஏந்தியிருந்தனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி