திரு பொன்னம்பலம் சின்னையா நாகராஜாபிறப்பு : 14 மே 1938 — இறப்பு : 28 மார்ச் 2018

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா நாகராஜா அவர்கள் 28-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிமணி(சிவமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஞ்சலா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா(ஐக்கிய அமெரிக்கா), முத்துராஜா(பிரித்தானியா) மற்றும் தியாகராஜா(கனடா), யோகம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராமச்சந்திரன்(சிங்கப்பூர்), பாலச்சந்திரன்(Ceynor), செல்லையா(கனடா) மற்றும் பெரியதம்பி துரைரட்ணம்(கனடா), Dr. தனபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இந்திராணி(இலங்கை), ஜெயபாலேஸ்வரி(சிங்கப்பூர்), கமலாசினி(தவமணி- கனடா), அற்புதராணி(ஐக்கிய அமெரிக்கா), ஜோன், லலிதா, சறோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்

கிரியை
திகதி: வியாழக்கிழமை 05/04/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Golders Green Crematorium, 62 Hoop Ln, London NW11 7NL, UK

தகனம்
திகதி: வியாழக்கிழமை 05/04/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Golders Green Crematorium, 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு

தொலைபேசி: +442089337030
செல்லிடப்பேசி: +447805397298
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி