கைதடி இணைப்புச் சாலை பாலம் திறப்பு!!

வடமாகாண சபையின் கிராமிய பாலங்கள் செயற்றிட்டத்தின் கீழ் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டுவில் தெற்கு – கைதடி இணைப்புச் சாலை பாலம் நேற்று பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் , சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் ஆகியோர் பாலத்தைத் திறந்து வைத்தனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி