கூட்டு எதிர்க்கட்சி அலட்டிக்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி!!

அரசியல் அமைப்பு தொடர்பில் தனிப்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கொண்டு வரும் சட்டமூலங்கள் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அலட்டிக்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யும் திருத்தச் சட்ட மூலம் ஒன்றை, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி