திரு பகீரதன் பரதகுமாரன்பிறப்பு : 26 மார்ச் 1977 — இறப்பு : 7 ஏப்ரல் 2018

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் பரதகுமாரன் அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரதகுமாரன்(பாலா) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

விரூபா, சஜீரதன், சாரூபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ், சரூசன், ரம்மியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுருதி அவர்களின் அன்பு மாமனாரும்,

டர்சிக் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 10/04/2018, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தொடர்புகளுக்கு
பாலா — கனடா
செல்லிடப்பேசி: +16474387792

சஜீரதன் — கனடா
செல்லிடப்பேசி: +16478398910

சாரு — கனடா
செல்லிடப்பேசி: +14039667278
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி