உலகின் மிகப்பெரிய வானூர்தி மத்தளயில் தரையிறங்கியது!!

உலகின் மிகப்பெரிய வானூர்தி அன்டனோவ் ஏ.என்.225 ரக விமானம் மத்தள பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த வானூர்தி இன்று தரையிறக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் நிரப்பல் மற்றும் பணியாளர்களின் தேவை காரணமாக வானூர்தி தரையிறக்கப்பட்டது.

மலேஷியா – கோலாலாம்பூரில் இருந்து பாகிஸ்தான் – கராச்சி நகருக்கு பொருட்ளை ஏற்றிச் சென்ற வானூர்தியே இவ்வாறு தரையிறக்கப்பட்டது.

கராச்சி நோக்கி நாளை காலை பயணிக்கவுள்ள இந்த வானூர்தி 2 லட்சம் மெற்றிக் டொன் பொருட்கள் ஏற்றிச் செல்ல கூடியது என கூறப்பட்டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி