ஆசிபாவுக்கு நீதி வழங்கக் கோரி கொழும்பில் கண்டனப் பேரணி!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அதற்கு நீதி வழங்கக் கோரி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் இன்று கண்டனப் பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.

ஐக்கிய சமாதான முன்னனி ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணியில் இன மத பேதத்துக்கு அப்பால் அனைவரும் கலந்து கொண்டு, சிறுமி ஆசிபாவின் கொலைக்கு நீதி கிடைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி