மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பதவிப்பிரமாணம்!!

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.சமயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ​ஜெனரல் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

குறித்த நிகழ்வு இன்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி