திருமதி சின்னம்மா வேலன்


தோற்றம் : 28 சனவரி 1929 — மறைவு : 31 மார்ச் 2018


யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா வேலன் அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமன் பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, பிள்ளையான், மார்க்கண்டு, தங்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தவசிப்பிள்ளை, பொன்னம்மா, இராசம்மா, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற குமாரசாமி, யோகராசா, செல்வராசா, விமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணன், பிறிசில்டா, கெளசலா, அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சித்திரா, தயாநந், தனராஜ், நிவேதன், நினுஷன், மேகா, ஹரிஸ், ஹபிஸ், மிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிரஞ்சீவி, யாழினி, ஆரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்
   குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

விமலாதேவி — கனடா
தொலைபேசி: +14169252429
\
யோகராசா — கனடா
தொலைபேசி: +14167260148

செல்வராசா — கனடா
தொலைபேசி: +14167038977
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி