திரு சண்முகராசா அருளம்பலம்



பிறப்பு : 6 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 3 ஏப்ரல் 2018

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராசா அருளம்பலம் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜனி(ஜனிஸ்), அருள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தணிகாசலம், காலஞ்சென்ற கமலராசா, பதுமநாயகி, யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராசா, சாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுலோசன், டைஷ்மின், ஹரிஷா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/04/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 10:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/04/2018, 12:30 பி.ப
முகவரி: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada.

தொடர்புகளுக்கு

ராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16472390967

அருள் — கனடா
செல்லிடப்பேசி: +14169704720

ரஜனி(ஜனிஸ்) — கனடா
செல்லிடப்பேசி: +16478910742
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி