பழு­த­டைந்த நூடில்ஸ்­தான் பல­மா­ன­ ஆட்­சி­யைக் கவிழ்த்­தது - சந்­தி­ரிகா

தன்னை கடு­மை­யாக விமர்­சித்­து­வ­ரும் இரா­ஜாங்க அமைச்­சர் டிலான் பெரே­ரா­வுக்கு பதி­லடி கொடுத்­துள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ரதுங்க.

டிலான் பெரேரா என்ற நபர் மக்­கள் ஆணை­மூ­லம் நாடா­ளு­மன்­றத்­துக்கு வர­மு­டி­யா­த­வர். எனது ஆட்­சிக்­கா­லத்­தி­லும் தேசி­யப் பட்­டி­யல் வழங்­கப்­பட்­டது. தற்­போது மைத்­தி­ரி­யின் கரு­ணை­யால் மீண்­டும் சபைக்கு வந்­துள்­ளார்.

என்னை அன்று புகழ்ந்து பேசி­ய­வ­ரும் அவர்­தான். என்­னை­விட ஒரு சிறந்த ஆட்­சி­யா­ளர் இல்­லை­யென்­றும் வர்­ணித்­தார். இன்று என்னை பழு­த­டைந்த நூடில்ஸ் எனக் கூறு­கி­றார். இந்­தப் பழு­த­டைந்த நூடில்ஸ்­தான் பல­மா­ன­தொரு ஆட்­சி­யைக் கவிழ்த்­தது என்­பதை டிலான் மறந்­து­ வி­டக்­கூ­டாது  என்று தெரிவித்தார்.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி