திரு நாகமுத்து வேலுப்பிள்ளை
திரு நாகமுத்து வேலுப்பிள்ளை
(முன்னாள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்- அளவெட்டி மல்லாகம்)
தோற்றம் : 11 ஓகஸ்ட் 1927 — மறைவு : 2 ஏப்ரல் 2018

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து வேலுப்பிள்ளை அவர்கள் 02-04-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வைரமுத்து சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுசீலாதேவி, சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற ரஞ்சினிதேவி, யோகவதனி(சுவிஸ்), ஞானவதனி(பிரித்தானியா), நாகேஸ்வரன்(கனடா), யோகேஸ்வரன்(ஆசிரியர்- யாழ். மத்திய கல்லுரி), தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகலிங்கம், ரவீந்திரன்(கனடா), பகீரதன்(சுவிஸ்), சுபாஜினி(கனடா), லக்சனா, லதாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயந்தன், வேணுகோபன் பாரதி, சபேசன், சஜீவன், வேணுகா, அபிராம் வாசுகி, அனோசன், அபிநயா, அபிகா, சர்மிலா டொமினிக், மோனிசன், அம்சன், அர்சன், யதுசனா, ஏரகன், யதார்த்தன், நிகாசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மாவிலங்கை,
அளவெட்டி வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94214916330

சுசீலாதேவி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775584826

யோகேஸ்வரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774238215

தினேஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776176811

சுபாஜினி(மருமகள்) — கனடா
தொலைபேசி: +19059151647

அனோசன்(பேரன்) — கனடா
தொலைபேசி: +19054426273

யோகவதனி(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764260914

ஞானவதனி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447982408140

பாரதி(பேத்தி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782428677
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி