திருமதி மயில்வாகனம் புவனேஸ்வரி (புவனக்கா)

பிறப்பு : 1 யூன் 1922 — இறப்பு : 18 ஏப்ரல் 2018

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டம், அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் புவனேஸ்வரி அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அருமை மகளும், வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம்(வர்த்தகர், தேவதயாளன் ஸ்ரோர் உரிமையாளர்- குருநாகல்) அவர்களின் அருமை மனைவியும்,

அருட்செல்வானந்தன்(அருள்- லண்டன்), பொற்சபானந்தன்(ஆனந்தன்- பிரான்ஸ்), தேவதயானந்தன்(தயா- அவுஸ்திரேலியா), புட்கரானந்தன்(கிருபா- பிரான்ஸ்), கருணநாதன்(கருணா- பிரான்ஸ்), தர்மானந்தன்(தர்மா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செம்பொற்சோதி(ரதி), சறோஜா(சறோ), ஜெயராணி(ஜெயா), சித்ரா, சிவதர்ஷினி(சிவா), சாந்தினி(சாந்தி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லவன், தினைற், காயத்திரி தனுஷன், கஜன், கஜனி, தீபன், லாவண்யா, லக்‌ஷ்மன், தனுஜன், விவேகா, அனித்தா, சஜித், நிலா, கிருஷ்ணா, அபிசேக், டிலுக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றியா, மாலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
58 Metella Road,
Toongabbie NSW 2146,
Australia.


தகவல்
     குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960769690

ஆனந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33658704546

தயா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61405080912

கருணா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33603120948

தர்மா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773051259

தேவ தயானந்தன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61298633727
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி