அக்­கரை கடற்­க­ரை­யில் பொலிஸ் பாது­காப்பு அரண்!

வட­ம­ராட்சி அக்­கரை கடற்­க­ரை­யில் பொலிஸ் பாது­காப்பு அரண் அமைக்­கப்­பட்­ட­மை­யி­னால் அங்கு இடம்­பெ­றும் சமூகச் சீர்­கே­டு­கள் குறை­வ­டைந்­துள்­ள­ தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வட­ம­ராட்சி அக்­கரை கடற் கரை­யில் நீண்­ட­நாட்­க­ளாக சமூக சீர்­கேடு இடம்­பெ­று­வ­தாகத் தெரி­வித்து சிலர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்­த­னர்.

இந்த நிலை­யில் குறித்த பகு­தி­யில் பொலிஸ் பாது­காப்பு அரண் போ­டப்­ப­டும் என வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­வால் தெரி­ விக்­கப்­பட்­டது.

தற்­போது அங்கு பொலிஸ் பாது­காப்பு அரண் போடப்­பட்டு பொலி ­ஸார் இரவு, பகல் கட­மை­யில் ஈடு­ ப­டுத்­தப்­பட்டு வரு­ கின்­ற­னர் என தெரி­ விக்­கப்­பட்­டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி