அதிக வருமானத்தை ஈட்டும் பேராதனை தாவரவியல் பூங்கா!!

தேசிய சுற்றுலாப் பயணிகள் மூலம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு நான்கு கோடியே 20 இலட்சம் ரூபா, கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் 85 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மனம் கவர் இடமாக பேராதனை தாவரவியல் பூங்கா திகழ்கிறது.

இந்த நிலையில், பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு தேசிய சுற்றுலாப் பயணிகள் மூலம் நான்கு கோடியே 20 இலட்சம் ரூபா கிடைத்துள்ளது.

அத்துடன், பூங்காவை பார்வையிடுவதற்காக பெப்ரவரி மாதம் 98411 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக 58154 விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் 85 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி