ஜனாதிபதியின் கொள்கைத் திட்டம் குறித்த விசேடஅறிவிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கைத் திட்டம் தொடர்பான விசேடஅறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக அறியமுடிகின்றது.

எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நாடாளுமன்ற அமர்வில் அவர் இந்த விசேடஅறிவிப்பை வெளியிடவுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் பிளவுகள் தொடர்கின்ற நிலையில், ஜனாதிபதியின் அறிவிப்புமுக்கியத்துவம் மிக்கதாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி