நச்சுத்தன்மையற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின் ஈராண்டு நிறைவு!!

நச்சுத்தன்மையற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின் ஈராண்டு நிறைவு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலை 9.30 மணி முதல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், நச்சுத்தன்மையற்ற நாடு எனும் தொனிப்பொருளில் மூலோபாய தொழில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தால் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி