நடிகை சரண்யாவின் மறைமுக தொழில் இதுவா ?

அம்மா வேடத்தில் கலக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிப்பை தாண்டி செய்யும் தொழில் என்னவென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சரண்யா பொன்வண்ணன் அம்மா வேடத்தில் திரையுரகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார். இதனடிப்படையில் பல நடிகர்களின் அம்மாவாக நடிகை சரண்யா இதுவரை நடித்துள்ளார். மேலும் அம்மா வேடத்தில் நடித்து பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இதனடிப்படையில் சமீபத்தில் நடிகை சரண்யா தனது குடும்பம் பற்றியும், தான் நடிப்பை தாண்டி செய்யும் தொழில் குறித்தும் பேட்டியளித்துள்ளார். இதில் பெண்களுக்கான அழகு கலை நிறுவனம் ஒன்றை சரண்யா நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் இதில் ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி