கந்தப்பிள்ளை முருகையா

அன்னை மடியில் : 21 April, 2018   இறைவன் அடியில் : 23 December, 1938

சாயுடை, மாவிட்டபுரம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பிள்ளை முருகையா அவர்கள் 21.04.2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தெய்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியசிவம், அருள்சிவம், கந்தசிவம், உமாபதிசிவம், கமலசிவம், குமரசிவம் அவர்களின் அன்புத் தந்தையும்,

துவாரகா, தீபிகா, டிலானி, சங்கவி, சாயிராம், கயிந்தன், சுஜிந்தன், மிதுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 22.04.2018 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக  மாவிட்டபுரம், தட்சன்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர் (Family)

இறுதிக்கிரியை (தெல்லிப்பளை)
22.04.2018

குமரசிவம் (மகன்)
0779906475Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி