சாவகச்சேரியில் புத்தாண்டு நிகழ்வு!!

சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கை புவேந்தன் பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
இதில் பொங்கல் பொங்கி சிறார்களுக்கு கைவிசேடங்கள் வழங்கப்பட்டன.

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி