திருமதி தெய்வேந்திரம் செல்லம்


தோற்றம் : 4 யூன் 1927 — மறைவு : 31 மார்ச் 2018


யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் செல்லம் அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம்(PW ஓவசியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பூமாவதி(பூமா- நோர்வே), தனலட்சுமி(சற்குணம்- இலங்கை), லோகநாதன்(லோகன்- இலங்கை), கனகமணி(இராசாத்தி- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெகநாதன்(ஜெகன், ராசன்- பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமன், செல்லத்துரை, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைச்செல்வம்(நோர்வே), இந்திரன்(இலங்கை), உதயநிலா(இலங்கை), செல்வகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுப்பிரமணியம், பூலோகராசா, கைலாயபிள்ளை, துரைசிங்கம், பாக்கியம், செல்லம், சின்னம்மா மற்றும் தவமணி(பிரான்ஸ்), சின்னாச்சிப்பிள்ளை(இலங்கை), இரத்தினம்(கலைலட்சுமி ஸ்ரோர்ஸ்- வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுமதி(நோர்வே), சுபாசினி(நோர்வே), சுதர்சினி(நோர்வே), சயந்தினி(நோர்வே), விஷ்ணுவர்த்தன்(நீலன்- நோர்வே), தர்ஷன்(நோர்வே), சுதர்ஷன்(நோர்வே), தர்மிகன்(பிரான்ஸ்), ஜெகநிதா(பிரான்ஸ்), கெளசிக்(பிரான்ஸ்), தர்ஷினி(சுவிஸ்), தட்சாயினி(கனடா), மதுமிதா, மிதுராங்கி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திபீஷன், மீரா, கவின், ஆதர்ஷ், அபினா, அஜின், அனிஷ், ரீத்தி, ரியான், அனிக்கா, நிதின், நைனிகா, ரிதீஷ், வினிஷ்(நோர்வே), விதுஷன்(சுவிஸ்), மிதுளா, ரியா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறித்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 

தகவல்
பூமா(மகள்- நோர்வே)
தொடர்புகளுக்கு

பூமா(மகள்)   நோர்வே
தொலைபேசி: +4722304201
செல்லிடப்பேசி: +4799701488

ராசாத்தி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33954679817

சற்குணம்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775015757

லோகநாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777493850

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி