கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் மரணம்!!

மஹியங்கனை மாபாகடவெவியில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் தாயும் மகளும் எனக் கூறப்பட்டது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை todayyarl[email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி