H.I.V தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி இறுதி கட்டத்தில்!!

எச்.ஐ.வி நோய் தொற்றுக்கு நீண்ட கால தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எச்.ஐ.வி நோய் தொற்றைத் தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் குரங்கை சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டுபிடித்துள்ள தடுப்பூசி குரங்குக்குச் செலுத்தப்பட்டது. அது எச்.ஐ.வி நோய் தொற்று கிருமியில் 18 வாரங்கள் பாதுகாப்பு வழங்குகிறது எனத் தெரியவந்துள்ளது.

பாலியல் உறவுக்கு முன்னர் இந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.எனினும் இந்தத் தடுப்பூசியால் நீண்ட காலப் பயனில்லை. ஆனால் இந்த தடுப்பூசி வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே வழங்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி