தனியார் பேருந்துக் கட்டணங்கள் 10%ஆல் அதிகரிப்பு!!

அடுத்த வாரம் முதல் தனியார் பேருந்துக் கட்டணங்கள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று நண்பகல் ஒன்று கூடி தீர்மானம் எடுத்துள்ளனர்.

அதற்கமைவாக அடுத்த வாரம் அளவில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி