2017 ல் விரும்பத்தக்க பெண்மணிகள் பட்டியலில் ஓவியா!!!

ஓவியா ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த மனங்களையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார். காரணம் எல்லாம் அந்த பிக்பாஸ் தான். நிகழ்ச்சியில் அவரின் SHUT UP பண்ணுங்க டையலாக் பிரபலமானது.

ஆனால் போட்டியிலிருந்து அவர் மன உளைச்சலால் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியே. அவரே கேலி, கிண்டல் செய்தவர்களை சமூக தளத்தில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

தற்போது ஓவியா சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று 2017 ல் விரும்பத்தக்க பெண்மணிகள் என பட்டியல் ஒன்றை வெளியிட்டது.

இதில் ஓவியா 28 வது இடத்தை பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் இந்த பட்டியலில் இருக்கும் இந்திய அளவில் இருக்கும் சிலர் எந்த இருக்கிறார்கள் என பாருங்கள்..


  • மானுஷி செல்லர் - 1
  • தீபிகா படுகோன் - 2
  • எமி ஜாக்சன் - 6
  • பிரியங்கா சோப்ரா - 7
  • சன்னி லியோன் - 8
  • ராதிகா ஆப்தே - 43

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி