விஷாலின் இரும்புத்திரைக்கு எதிர்பு தெரிவிக்கும் BJP!!

இரும்புத்திரை விஷால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது.

அதோடு படத்தில் BJP ஆட்சியில் கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா என்ற கான்செப்ட்டில் உள்ள குறைகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இதனால், இப்படத்தை திரையிடக்கூடாது என்று BJP கட்சியை சார்ந்த சில சென்னையில் போராட்டம் நடத்தினர்.

அதை தொடர்ந்து திரையரங்கில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க போலிஸார் முன்கூட்டியே திரையரங்குகளுக்கு வந்து மக்களுக்கு பாதுக்காப்பு கொடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி