நாளை கூடவுள்ள புதிய அமைச்சரவை!!

இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம், நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறுவதால் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு அரச தலைவர் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் முதலாவதாக அமைச்சரவை நாளை ஒன்று கூடுகிறது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி