யாழில் வடிவமைக்கப்பட்ட கார்கள்!!

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் பல வகையான கார் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
சிறுவர்கள், பெரியவர்கள் என கார்களில் பயணித்து ஒளிப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி