வெளிநாட்டு மாடல் அழகிக்கு வந்த ஆசையை பாருங்க! (படங்கள் இணைப்பு)

அவுஸ்திரேலியா சிட்னியை சேர்ந்த மாடல் அழகி ஆஷிமா நர்வால் . இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிஜென்ஸ் மற்றும் மிஸ் இந்தியா குளோபல் 2015 ஆகிய இரு பட்டங்களை வென்றுள்ளார்.

ஆசிமா தனது 9 வயதில் சிறந்த கலைப் படைப்பிற்கான முதல் விருதை பெற்றார். தொடர்ந்து பல பட்டங்களையும் பரிசுகளையும் குவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி ஆஷிமா நர்வால் மிகக் குறுகிய காலக் கட்டத்திலேயே ஆஸ்திரேலியாவின் பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்பொழுது மாடலாக இருக்கும் இவர் படவாய்ப்புகள் மூலம் நடிப்பு உலகில் அறிமுகமாக உள்ளார்.

நடிப்பு ஆசிமாவின் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். இவரின் நடிப்பை இனிமேல் திரையில் காணமுடியும்.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி