அன்­னாசிச் செய்­கை­யில் யாழ்!!

யாழ்ப்பாண மாவட்­டத்­தில் இம்­முறை போகத்­தின் போது செய்­கை­யா­ளர்­கள் சிலர் அன்­னாசிச் செய்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு ஆர்­வம் காட்­டி­யுள்­ள­னர்.

உரும்­பி­ராய், சாவ­கச்­சேரி, எழு­து­மட்­டு­வாள் ஆகிய பிர­தே­சங்­க­ளில் இந்த அன்­னாசிச் செய்­கை­யில் ஈடு­ப­டு­வ­தற்கு மாவட்ட விவ­சாய திணைக்­க­ளத்­தி­னால் சுமார் பத்து வரை­யி­லான செய்­கை­யா­ளர்­கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­க­ளுக்கு அன்­னாசிச் செய்­கையை மேற்­கொள்­வ­தற்­கு­ரிய அன்­னாசி உறிஞ்­சி­களை பெற்­றுக் கொடுப்­ப­தற்­கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு செய்­கை­யா­ளர்­க­ளுக்­கும் ஆயி­ரம் வரை­யி­லான அன்­னாசி உறிஞ்­சி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. ஏற்­க­னவே இப்­பி­ர­தே­சங்­க­ளில் செய்­கை­யா­ளர்­கள் அன்­னாசிச் செய்­கை­யில் ஈடு­பட்டு வெற்­றி­ய­ளித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி