பருத்தித்துறை நகராட்சி மன்றத்தின் முன் போராட்டம்!

பருத்தித்துறை நகராட்சி மன்றத்தின் முன்பாக அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டட அனுமதியின்றி, சட்டத்தைமீறி இயங்கிவரும் மதுபானசாலையை அகற்றக்கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி