ஸ்டெர்லைட்டுக்க எதிராக யாழில் போராட்டம்!

தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து 13 பேரை படுகொலை செய்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளதாகவும் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலாப வெறிக்காக மக்களைப் பலிகொண்ட தமிழக அரசின் வன்செயல்களை எதிர்த்து இடம்பெறவுள்ள கவனயீர்ப்பில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் அணிதிரளுமாறும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி