யாழில் கடத்தப்பட்டுள்ள வர்த்தகர்!!

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று காலை வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.

KI 6557 எனும் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி