இலங்கையில் தொழில் புரிய வெளிநாட்டவருக்கு இடமில்லை!!

இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் கையெழுத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஊடாக இந்தியா, மலேசியா அல்லது வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் எவரும் இலங்கையில் தொழில் புரிய வரும் வாய்ப்பில்லை என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

பொறியிலாளர்கள், தொழிலாளிகள், நிர்மாணிப்பு துறை சார்ந்த நிபுணர்கள் எவரும் இலங்கைக்கு வர முடியாது.

நிறுவனம் சார்ந்த உயர் நிலை அதிகாரிகள் மட்டத்திலானவர்கள் மட்டுமே தேவையானால் இலங்கைக்கு வர முடியும் எனவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி