அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை பயன்படுத்துவது தவறு!!

எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துவது பண்பாடல்ல என்று அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வயம்ப ரண அபிமன் இராணுவ நினைவுத் தூபியை நேற்று திறக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி