வெளியானது ஆர்யாவின் அதிரடியான முடிவு!!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஆர்யா, அனைவரும் எதிர்பார்த்த இறுதி முடிவினை வெளியிட்டுள்ளார் . அதாவது ஆர்யா திருமணம் செய்து கொள்ள கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொண்டு 16 பெண்களை தேர்வு செய்து அதில் இருந்து 3 பெண்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின் நிகழ்ச்சியின் கடைசி நாள் அன்று அனைவரின் எதிர்பார்ப்பையும் மாற்றி இருந்தார். அதாவது 3 பெண்களையும் ஏமாற்ற விரும்பவில்லை என்றும் யோசிப்பதற்கு நாள் வேண்டும் என்றும் தெரிவிதிருந்தார். 

இம்முடிவானது அனைவருக்கும் ஏமாற்றத்தை அழித்தது.இந்நிலையில் “என்ன சொல்றிங்க இந்த முடிவை நீங்க முதலே சொல்லி இருக்கலாமே , எதுக்காக மத்த பொண்ணுங்களின் வாழ்க்கைல இப்படி விளையாடுங்க ” என்று கேட்டதுக்கு ஆர்யாவின் பதிலானது “நான் வந்து இந்த ஷோல டைம் பாஸ் காகாதான் கலந்து கொண்டேன். ஆனால் யாரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என ஆர்யா தெரிவித்துள்ளார்.

எனக்கு இந்த ஷோவில் கலந்து கொள்ள ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் கிடையாது. ஏதோ சும்மா விளையாட்டாக இந்த ஷோல கலந்து கொண்டேன். ஆனால் பைனல் வரைக்கும் வந்து, இந்த ஷோல கலந்து கொள்ள முடிய வில்லை. அதுவும் இல்லாமல் எனக்கு ஒரு லவ்வர் இருக்காங்க. நான் அவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன்.

என்னுடைய வாழ்க்கை துணையை நான் அறிமுக படுத்தி வைக்க நேரம் வந்து விட்டது , நான் அவரை அனைவரின் முன்னிலையிலும் அறிமுக படுத்தி வைக்க போறேன்.

எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் கலந்து கொண்டாலும் இறுதி வரைக்கும் வந்து யாரையும் எனக்கு பிடிக்க வில்லை என்று நான் கூறி இருந்தேன். எப்போதும் என்னுடைய லவ்வர்க்குதான் தான் முதலிடம் இருக்கு” என்று அதிர்ச்சி தர கூடிய தகவல் கொடுத்து இருக்கிறார் எங்க வீட்டு மாப்பிளை ஆர்யா.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி