பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தில் மணப்பெண் தோழி குறித்த தகவல்!

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தில் மணப்பெண் தோழி மற்றும் பூங்கொத்து கொண்டு வரும் Page Boys யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அனைவரும் சிறுவயதினரே பங்குகொள்கின்றனர். மணப்பெண் தோழி மற்றும் பூங்கொத்து கொண்டு வரும் Page Boys யார் என்பது குறித்த பெயர்களை பர்க்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

மணப்பெண் தோழிகள்
Princess Charlotte (3), Florence van Cutsem (3), Miss Ivy Mulroney(4), Miss Zalie Warren(2)

Page Boys
Prince George (4), Master Jasper Dyer (6), Master John Mulroney(7).


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி