நினைவேந்தல் வளாகத்தை பார்வையிட்ட முதலமைச்சர்!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை  அனுஸ்டிக்கவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளர்.

குறித்த அஞ்சலி நிகழ்வை ஒற்றுமையாக அனுஸ்டிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை முதலமைச்சர் சந்தித்து நினைவேந்தல் தொடர்பிலான ஏற்பாடுகளை கேட்டு அறித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி