திருகோணமலையில் விசேட சோதனை!!33 பேர் கைது!!!

திருகோணமலை மாவட்டத்தில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை மற்றும் மூதூர், கந்தளாய் போன்ற நீதிமன்றங்களின் நீதவான்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், பொலிஸ் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படி அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி