வயோதிபரை தாக்கி கொள்ளை!!

வயோதிபத் தம்பதியைத் தாக்கி, 8 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை மானிப்பாய் ஆனந்த வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி