பட்டம் பெறும் இளையதளபதி விஜயின் மகன்!! வைரலாகி வரும் வீடியோ!!!

சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அதுவும் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் புகைப்படம் வந்தால் கூட சமூக வலைதளங்களில் வைரல்.

அப்படி தற்போது இளையதளபதி விஜய் மகனின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது அவர் தன்னுடைய படிப்பை முடித்து பட்டம் பெறுவது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி