மின்சார கட்டணம் குறித்த தன்னியக்க விலை அட்டவணை விரைவில்!!

மின்சார கட்டணங்கள் தொடர்பில் தன்னியக்க விலை அட்டவணை ஒன்றை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் யோசனையின்படியே இந்த கட்டண அட்டவணை அறிமுகம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைப்படி ஏற்கனவே எரிபொருள் விலைகளின் அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தமுறையானது, நிதிமுடக்க ஆபத்துக்களை குறைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி